What's new‎ > ‎

2005 உயர்தர மற்றும் 2002 சாதாரணதர நண்பர்கள் அமைப்பின் வருடாந்த ஒன்றுகூடல் - 2012

posted Jul 30, 2012, 3:25 AM by Lavanyan Thiruchelvam


2005 உயர்தர மற்றும் 2002 சாதாரணதர மாணவர்களை உள்ளடக்கிய நண்பர்கள் அமைப்பின் வருடாந்த பொதுக்கூட்டம் 01.08.2012 புதன்கிழமை மாலை 6 மணியளவில் காரைதீவூ கடற்கரை நினைவூத்தூபிக்கு அருகாமையில் நடைபெறவூள்ளது.எனவே அமைப்பின் அனைத்து அங்கத்துவ நண்பர்களையூம் மேற்படி கூட்டத்திற்கு அன்போடு வரவேற்கின்றௌம்.

மேலதிக தொடர்புகளுக்கு - 
                                                  Eng.A.Lingeswaran - 0772206156 
                                                  Mr.K.Mathan  - 0757680761

 
Comments