What's new‎ > ‎

2005 உயர்தர 2002 சாதாரணதர நண்பர்கள் அமைப்பின் வருடாந்த பொதுக்கூட்டம் - 2012

posted Aug 5, 2012, 1:32 AM by Lavanyan Thiruchelvam
2005 உயர்தர 2002 சாதாரணதர அமைப்பின் வருடாந்த பொதுக்கூட்டம் கடந்த 01.08.2012 நடைபெற்றது.அந்த வகையில் அதன் நிர்வாக உறுப்பினர்கள் ஏகமனதாக தெரிவூ செய்யப்பட்டனர்.

நிர்வாக சபை

தலைவர் - Mr.K.Mathan

செயலாளர் -Mr.T.Jegatheepan

பொருளாளர் - Mr.J.Pradeep

நிர்வாக உறுப்பினர்கள் - Eng.A.Lingeswaran,Mr.S.Sandasorooban,Mr.P.Varnothayan, Mr.T.Thavaneethan,Mr.S.Suresh,Mr.S.Kopinath,Mr.V.Harikaran



மேற்படி அமைப்பின் அடுத்த பொதுக்கூட்டம் அடுத்த ஆண்டு மேற்படி திகதியில்(01.08.2013) நடைபெறும் என தீர்மானிக்கப்பட்டது.         

                                                                                                           Info - Eng.A.Linges
Comments