What's new‎ > ‎

1வது கல்லூரி தின விழா VIC Karaitivu

posted Mar 1, 2010, 1:10 AM by Premakumar Nadarajah   [ updated Mar 1, 2010, 2:21 AM ]
காரைதீவு விபுலானந்தா சர்வதேச கல்லூரியின் VIC Karaitivu  1 வது கல்லூரி தின விழா ஸ்தாபக பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா தலைமையில் காரைதீவு விபுலானந்தா மணி மண்டபத்தில் ஞாயிறன்று நடைபெற்றபோது பிரதம அதிதியான கல்முனை வலயக் கல்விப் பணிப்hளர் எம்.ரி.எ.தௌபீக் சிறப்பதிதியான தேசிய நல்லணக்க அமைச்சின் இணைப்பாளர் வீ.கிருஸ்ணமூர்த்தி ஆகியோர் உரையாற்றுவதையும் மாணவர்களின் கலைநிகழ்சிகளையும் அதிதிகள் பரிசுகள் வழங்குவதையும்  காணலாம்.








Comments