What's new‎ > ‎

1999 (A/L) Batch காரைதீவு சமூக சேவைகள் அமைப்பின் ஆண்டுப்பொதுக்கூட்டம்

posted Jan 8, 2012, 9:49 AM by Suranuthan Sothiswaran   [ updated Jan 8, 2012, 9:52 AM ]
 

2011 ம் ஆண்டிற்கான  1999 (A/L) Batch காரைதீவு  சமூக சேவைகள் அமைப்பின்  ஆண்டுப்பொதுக்கூட்டமும், இராப்போசன விருந்து நிகழ்ச்சியும் 28.12.2011 அன்று வெகு விமரிசையாக நடாத்தப்பட்டது.   மேலும் புதிய நிர்வாகத்தெரிவும் இடம் பெற்றது. அதன் விபரம் வருமாறு

தலைவர். ஜெ.பிரசன்னா
செயலாளர்: திரு வே.விஜயபவா
பொருளாளர்: த.விநாயகமூர்த்தி

மற்றும் சில அங்கத்தத்தவர்களுக்கு பரிசுப்பொருட்களும் வழங்கப்பட்டதுடன் முக்கிய விடயங்களுக்கான அங்கத்தவர்களும் தெரிவு செய்யப்பட்டனர்



Comments