What's new‎ > ‎

16வது மாபெரும் கலாசார விளையாட்டு விழா - 2012

posted Apr 16, 2012, 2:31 AM by Lavanyan Thiruchelvam



வருடாவருடம் காரைதீவூ விளையாட்டுக் கழகம்  நடாத்தும் மாபெரும் கலாசார விளையாட்டு விழா நிகழ்வூகள் இம்முறை 16வது தடவையாக முதல்தர வானொலி சக்தி அனுசரணையில் பொலிஸ் சிவில் பாதுகாப்பு பிரிவினருடன் இணைந்து எதிர்வரும் 21.04.2012(சனிக்கிழமை) நடைபெற இருக்கின்றது.மிகச்சிறப்பான முறையில் இடம்பெற இருக்கின்ற விளையாட்டு விழாவை தொடர்ந்து இசை பிரியர்களுக்காக மாபெரும் இசை நிகழ்ச்சியொன்றும் நடைபெற காத்திருக்கின்றது. எனவே அனைவரையூம் அன்போடு அழைக்கின்றௌம்.

info - Secretary (KSC & VCC)
Comments