What's new‎ > ‎

10 ம்ஆண்டு நினைவஞ்சலி

posted Dec 19, 2009, 9:00 PM by Suranuthan Sothiswaran
வருடங்களுக்கு முன்னர்  1999-12-23 அன்று திருவாதிரைத் தீர்த்தோற்சவத்தின் போது கடலுடன் சங்கமமான

அமரர் சந்திரமோகன் தினேஸ்
அமரர் பத்மநாதன் வினோத்
அமரர் சாமித்தம்பி  தனுராஜன்
அமரர் சின்னத்துரை நரேஸ்வரன்
அமரர் கந்தசாமி குலராஜ்
அமரர் மகேஸ்வரன் கிருபாகரன்
அமரர் கந்தசாமி தனோஜன்


ஆகியோரின் சிரார்த்த தினம் எதிர்வரும் 1999-12-23 அன்றாகும் .
இந்நாளில் அன்னார்களை நினைவு கூர்வதுடன் இவ்வாறான துன்ப நிகழ்வுகள் இனி ஏற்படாதவகையில் செயற்பட்டுக்கொண்டிருக்கும் ஆலய நிர்வாகத்தினர்களுக்கு எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதுடன் ஏனையஆலய நிர்வாகங்களும் ஆழி நீடாலைத் தவிர்த்து ஆகமுறைப்படி வேறு முறைகளைப் பின்பற்றுமாறு தாழ்மையுடன் வேண்டுகிறோம்.
Web team
Comments