மரண அறிவித்தல் 13.01.2013

posted Jan 12, 2013, 9:36 PM by Unknown user   [ updated Jan 13, 2013, 7:02 AM by Suranuthan Sothiswaran ]
 
காரைதீவு- 1ம் பிரிவைச் சேர்ந்த திருமதி. புனிதவதி தங்கவடிவேல் அவர்கள் இன்று (13.01.2013)காலமானார்.
தங்கவடிவேலின் மனைவியும்
தமிழ்ச்செல்வன், தமிழினி ,தவரூபன் என்பவர்களின்
தாயாருமாவார்.
அன்னாரின் இறுதிக்கிரிகைகள் இன்று (13.01.2013) பிற்பகல் அன்னாரின் இல்லத்தில் இடம்பெற்று பின்னர்  காரைதீவு இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும். இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
 
Info: 2003 A/L Association.


Comments