கண்ணீர் அஞ்சலி

posted Nov 9, 2012, 2:06 AM by Thineskanth Ponnampalam   [ updated Dec 28, 2012, 7:37 AM by Suranuthan Sothiswaran ]
களுவாஞ்சிகுடியை  பிறப்பிடமாகவும் கல்லடியை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் தாமோதரம்பிள்ளை சிவபாதசுந்தரம் அவர்கள் 08.11.2012 அன்று இறைபதமடைந்தார் இவர் எமது Karaitivu.org இணையத்தள அபிமானியான உதயகுமாரன்(கனடா) அவர்களின் பாசமிகு தந்தையும்மாவார்  அன்னாருடையஆன்மா இறையின் பாதங்களில் சாந்திபெற Karaitivu.org, நண்பர்கள், மற்றும் குடும்பத்தினர் சார்பாக பிராத்திக்கின்றோம்.
Comments