மரண அறிவித்தல்கள்


மரண அறிவித்தல்

posted Feb 7, 2013, 7:48 AM by Sulecshan Logaraju

காலஞ்சென்ற இளையதம்பி (ஓடாவி) அவர்களின் மனைவியும், சிவயோகன் (ஆசிரியர்,விபுலானந்தா மத்திய கல்லூரி), சிவமலர், சிவசுந்தரம், காலஞசென்ற பாஸ்கரன், சிவசோதி ஆகியோரின் அன்புத்தாயாரும் ஆவார். 


மரண அறிவித்தல்

posted Jan 29, 2013, 7:38 AM by Sulecshan Logaraju


மரண அறிவித்தல்

posted Jan 14, 2013, 10:31 AM by Suranuthan Sothiswaran

காரைதீவு பல்கலைக்கழக மாணவர் சமூக சேவை ஒன்றியத்தின் உறுப்பினர் லிபிராஜ் அவர்களின் தந்தையார் அமரர் குழந்தைவேல் யேசுதாசன் அவர்களின் மறைவை(13.01.2013)  ஒட்டி காரைதீவு பல்கலைக்கழக மாணவர் சமூக சேவை ஒன்றியம்  வடிக்கும்       கண்ணீர் துளிகள்


Info:Mr.S.Kajendran(Secretary, KUGA)

மரண அறிவித்தல் 13.01.2013

posted Jan 12, 2013, 9:36 PM by Unknown user   [ updated Jan 13, 2013, 7:02 AM by Suranuthan Sothiswaran ]

 
காரைதீவு- 1ம் பிரிவைச் சேர்ந்த திருமதி. புனிதவதி தங்கவடிவேல் அவர்கள் இன்று (13.01.2013)காலமானார்.
தங்கவடிவேலின் மனைவியும்
தமிழ்ச்செல்வன், தமிழினி ,தவரூபன் என்பவர்களின்
தாயாருமாவார்.
அன்னாரின் இறுதிக்கிரிகைகள் இன்று (13.01.2013) பிற்பகல் அன்னாரின் இல்லத்தில் இடம்பெற்று பின்னர்  காரைதீவு இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும். இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
 
Info: 2003 A/L Association.


மரண அறிவித்தல்

posted Jan 1, 2013, 7:46 AM by Sulecshan Logaraju   [ updated Jan 2, 2013, 9:27 AM by Suranuthan Sothiswaran ]
மரண அறிவித்தல்

posted Jan 1, 2013, 6:39 AM by Arunsanth Thadsanamoorthy   [ updated Jan 2, 2013, 9:26 AM by Suranuthan Sothiswaran ]மரண அறிவித்தல்

posted Nov 29, 2012, 11:12 PM by Thineskanth Ponnampalam   [ updated Dec 28, 2012, 10:04 AM by Suranuthan Sothiswaran ]

காரைதீவு- 10ம் பிரிவைச் சேர்ந்த திருமதி. சி.சாரதாதேவி அவர்கள் இன்று (30.11.2012)காலமானார்


அன்னாரின் இறுதிக்கிரிகைகள் இன்று (30.11.2012) பிற்பகல் 3.30 மணியளவில்அன்னாரின் இல்லத்தில் இடம்பெற்று பின்னர்  காரைதீவு இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும். இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

      Info - Niroshan

கண்ணீர் அஞ்சலி

posted Nov 9, 2012, 2:06 AM by Thineskanth Ponnampalam   [ updated Dec 28, 2012, 7:37 AM by Suranuthan Sothiswaran ]

களுவாஞ்சிகுடியை  பிறப்பிடமாகவும் கல்லடியை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் தாமோதரம்பிள்ளை சிவபாதசுந்தரம் அவர்கள் 08.11.2012 அன்று இறைபதமடைந்தார் இவர் எமது Karaitivu.org இணையத்தள அபிமானியான உதயகுமாரன்(கனடா) அவர்களின் பாசமிகு தந்தையும்மாவார்  அன்னாருடையஆன்மா இறையின் பாதங்களில் சாந்திபெற Karaitivu.org, நண்பர்கள், மற்றும் குடும்பத்தினர் சார்பாக பிராத்திக்கின்றோம்.
மரண அறிவித்தல்

posted Nov 4, 2012, 9:31 AM by Unknown user   [ updated Dec 28, 2012, 7:42 AM by Suranuthan Sothiswaran ]

திருமதி. விஜயரெத்தினம் கிருபையம்மா     02.11.2012 அன்று   இறைபதமடைந்தார். எமது இணையம் சார்பாக அன்னாரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்கின்றோம்.
 

மரண அறிவித்தல் - அமரர் சாமில் அப்பு

posted Oct 28, 2012, 12:47 AM by Mendis Appu Prasath   [ updated Dec 28, 2012, 7:06 AM by Suranuthan Sothiswaran ]

1-10 of 12