Archive‎ > ‎

உலகின் குள்ளமான பெண் ஆகின்ற இந்தியர்!


உலகில் உயிரோடு உள்ள மிகக் குள்ளமான யுவதி என்கிற கின்னஸ் சாதனைக்கு அடுத்த வருடம் உரியவர் ஆகின்றார் இந்தியரான Jyoti Amge. 

இவர்தான் உலகில் உயிரோடு உள்ள மிகக் குள்ளமான சிறுமி என்கிற கின்னஸ் சாதனைக்கு சொந்தக்காரி.  இவரின் உயரம் 24.3 அங்குலம் மாத்திரம். இந்தியாவின் நாகப்பூர் நகரத்தைச் சேர்ந்தவர்.


கடந்த 15 ஆம் திகதி 17 ஆவது பிறந்த தினத்தைக் கொண்டாடினார். இச்சிறுமி அடுத்த பிறந்த நாளுடன் யுவதி என்கிற ஸ்தானத்தை அடைகின்றார். 


உலகின் மிக குள்ளமான யுவதியாக தற்போது உள்ளவர் துருக்கி நாட்டைச் சேர்ந்தவர். இவரின் உயரம் 28.6 அங்குலம்.

  
Jyoti அடுத்த வருடத்துக்கு இடையில் 4.3 அங்குலம் வளரப் போகின்றமை கிடையாது.


உலகின் மிகக் குள்ளமான யுவதி என்கிற நாளை அடைகின்றமைக்காக மிகுந்த ஆவலுடன் காத்து இருக்கின்றார்.
 மேலதிக தேடல்களுக்கு:- http://www.truthfast.net
Comments