திண்மக்கழிவு முகாமைத்துவம் தொடர்பான மக்கள் கருத்தறி மாநாடு

posted Oct 9, 2009, 1:44 AM by Web Team   [ updated Jan 29, 2010, 9:05 PM by Prasath Mendis Appu ]
ஜ.நா. யுனொப்ஸ் திட்டத்தின் கீழ் காரைதீவில் திண்மக்கழிவு முகாமைத்துவத்தை உடனடியாக ஆரம்பிக்க காரைதீவு பிரதேச சபைத் தவிசாளர் ந.ஜீவராசா தலைமையில் காரைதீவு விபுலானந்த மணிமண்டபத்தில் நேற்றுமுன் தினம் புதன் கிழமை  மக்கள் கருத்தறி மாநாடு மணிமண்டபத்தில் நடைபெற்றபோது தவிசாளர் ந.ஜீவராசா உரையாற்றுவதையும் யுனொப்ஸ் திட்டத்தின் திட்ட இணைப்பதிகாரி டெப்ரா மக்கீன் உரையாற்றுவதைம் திட்ட அலுவலர் வி.சுதாகரன் மொழி பெயர்ப்பதையும் கலந்துகொண்டோரையும்  படங்களில் காணலாம்.நன்றி திரு.  விரி.சகாதேவராஜா
Comments