பிளஸ் கல்வியகத்தில் தசரா விழா

posted Sep 30, 2009, 9:07 AM by Web Team   [ updated Jan 29, 2010, 9:09 PM by Prasath Mendis Appu ]
 
காரைதீவு முன்னணி கல்வியகங்களில் ஒன்றான பிளஸ் கல்வியகத்தில், தேவியரைப் போற்றும் தசரா விழா விழாவின் கல்வித்தாய் சரஸ்வதிக்கான இரண்டாம் நாள்  பூசை கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது.  இப்பூசையின் உபயகாரரான  திரு. சிவாகரன் அவர்களுடன் கல்வியக பணிப்பாளர்கள்,  மாணவர்கள் மற்றும் நலன்விரும்பிகள் கலந்து கொண்டனர்.  திரு . சிவாகரன் அவர்கள் இப்பூசை நிகழ்வுகளுக்குரிய சகலவிதமான ஒலிபெருக்கி மற்றும் ஓளியூட்டல் வசதிகளை இலவசமாக வழங்கியிருந்தார்.
 
மேலும் அம்பாளுக்கு பூசை நடைபெறுவதையும், பிரசாதம் வழங்கப்புடுவதையும் படத்தில் காணலாம்

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

 

 

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

 

 
 

 

 

 

 
 
 
 
 
 
 
 
Comments