மாபெரும் சிறுவர் ஊர்வலம்

posted Oct 1, 2009, 3:48 AM by Web Team   [ updated Jan 29, 2010, 9:09 PM by Prasath Mendis Appu ]
சர்வதேச சிறுவர் தினத்தையொட்டி  மனித அபிவிருத்தித் தாபனம்  இன்று வியாழக்கிழமை காலை கல்முனையில் மாபெரும் சிறுவர் ஊர்வலத்தையும் உவெஸ்லிக் கல்லூரியில் சிறுவர் மாநாட்டையும் தாபனத்தின் பணிப்பாளர் பி.பி.சிவப்பிரகாசம் தலைமையில் நடாத்தியது. அங்கு  இடம்பெற்ற சிறுவர் ஊர்வலத்தையும் அதிதிகள் கண்டிய நடனம் உவெஸ்லி பாண்ட் வாத்தியம் சகிதம் அழைத்து வரப்படுவதையும் குத்து விளக்கேற்றுவதையும் ஆன்மீக அதிதி வண.சங்கரத்ன தேரர் ஆசியுரையாற்றுவதையும் மாணவர்கள் கலந்துகொண்டிருப்பதையும் படங்களில் காணலாம்.
 
 
 

 

 

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
நன்றி - திரு விரி.சகாதேவராஜா
 
 
 
 
 
Comments