சிறுவர் துஸ்பிரயோகத்திற்கெதிராக மனித அபிவிருத்தித் தாபனம்

posted Oct 9, 2009, 1:51 AM by Web Team   [ updated Jan 29, 2010, 9:05 PM by Prasath Mendis Appu ]
சிறுவர் துஸ்பிரயோகத்திற்கெதிராக மனித அபிவிருத்தித் தாபனம்  நடாத்திய சிறுவர் வாரத்தின் இறுதி நாளான நேற்று அம்பாறைக் கச்சேரியில்  சிறுவர் விஞ்ஞாபனத்தை அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சுனில் கன்னங்கராவிடம் தாபன இணைப்பாளர் பி.ஸ்ரீகாந் வழங்கி வைத்து கலந்துரையாடுவதையும்  அங்கு  சிறுவர் நன்னடத்தை அதிகாரி ஏ.உதுமாலெவ்வை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இணைப்பாளர் வி.சந்திரஸ்ரீ, உதவிக் கல்விப் பணிப்பாளர்  விரி.சகாதேவராஜா, தாபன உதவி இணைப்பாளர் எம்.ஜ.றியாழ் ஆகியோர்; கலந்துகொண்டிருப்பதையும் படங்களில் காணலாம்.

 நன்றி. திரு.  விரி.சகாதேவராஜா
Comments