சர்வதேச சிறுவர்தின விழா

posted Oct 5, 2009, 1:26 AM by Web Team   [ updated Jan 29, 2010, 9:05 PM by Prasath Mendis Appu ]
காரைதீவு விவேகானந்தா விளையாட்டுக்கழகமும், கண்ணகி சனசமூக நலையமும், விவேகானந்தா இலவசக்கல்வி சமூக வள நிலையமும் இணைந்து நடாத்திய சர்வதேச சிறுவர் தின விழா கடந்த 01-10-2009 அன்று நடைபெற்றது.
நன்றி : திரு S.சிவராஜா

Comments