Archive‎ > ‎

Jokes


Showing 37 items
Sort 
 
Wife: "What are you doing?" Husband : Nothing. Wife : "Nothing...? You've been reading our marriage certificate for an hour." Husband : "I was looking for the expire date." 
Old woman was sipping on a glass of wine,while siting on the patio with her husband,and she says,"I love you so much,I don't know how i could ever live without you"....Her husband asks,"Is that you or your wine talking?"....She replies,"Its me .....Talking to the wine." 
Newton, Pascal, and Einstein are playing hide-and-go-seek in heaven. Einstein closes his eyes and starts counting. Pascal goes and hides behind a cloud. Newton stays where he is, and draws a 1mx1m square on the floor around him. Einstein finishes counting and turns around."Ah ha, Newton! I found you!" "No you haven't, you've found one Newton over 1m2 . . . You found Pascal." 
A man was wandering around in a field, thinking about how good his wife had been to him and how fortunate he was to have her. He asked God, "Why did you make her so kind-hearted?"The Lord responded, "So you could love her, my son.""Why did you make her so good-looking?""So you could love her, my son.""Why did you make her such a good cook?""So you could love her, my son." The man thought about this. Then he said, "I don't mean to seem ungrateful or anything, but ... why did you make her so stupid?" "So she could love you, my son." 
A wife asked her husband: 'What do you like most in me, my pretty face or my sexy body?' He looked at her from head to toe and replied: 'I like your sense of humor.' 
A man with a gun goes into a bank and demands their money. Once he is given the money, he turns to a customer and asks, 'Did you see me rob this bank?' The man replied, 'Yes sir, I did.' The robber then shot him in the head, killing him instantly. He then turned to a couple standing next to him and asked the man, 'Did you see me rob this bank?' The man replied, 'No sir, I didn't, but my wife did!' Moral: When Opportunity knocks.... MAKE USE OF IT !!!!  
இவ்வளவு நேரம் கரடியா கத்தறேனே! காதுல விழலியா உங்களுக்கு? கரடி பாஷை எல்லாம் எனக்குத் தெரியாது சரசு  
Dear parents, jasmine was in a relationship with a homeless boy named Aladdin. Snow White lived alone with 7 men. Pinnochio was a liar. Robin Hood was a thief. Tarzan walked around without clothes on. A stranger kissed sleeping beauty and she married him. Cinderella lied and snuck out at night to attend a party. Sincerely, it's not our fault,it's how you raised us...  
Why do women live longer than men? Shopping never causes heart attacks, but paying the bills does.!  
‎"எனக்கு ஹார்ட்ல மேஜர் ஆபரேஷன் பண்ணனுமாம்.... டாக்டர் சொல்லிட்டாரு..." "டாக்டர் இருக்கும்போது மேஜர் எதுக்கு ஆபரேஷன் பண்றாரு?" 
"கபாலியோட சம்சாரம் சரியான சினிமா பைத்தியம்னு எப்படிச் சொல்றே?" "பின்னே.... 'கபாலி சென்னைக்குப் போயிருக்கான்'கிறதை 'களவாணி மதராசபட்டினம் போயிருக்கு'ன்னு சொல்றாளே!" 
மாடு போல சின்னதா இருக்கும்! ஆனா அது மாடு இல்ல! அது என்ன?.......... .................................... ............................................. தெரியலையா? அது கண்ணுக் குட்டி! கடவுளே ஏன் என்னை இவ்வளவு அறிவாளியாப் படைச்சே? (ப்ளீஸ் வேணாம் கல்ல எடுக்காதிங்க) என்ன செய்ய அறிவாளியா பிறந்தாலே கஷ்டம் தான் , சாக்ரடிஸ் விஷம் கொடுத்து கொன்ன உலகம் தானே இது?.... 
"ஏலம் விடறவரு மூணு பொண்டாட்டிக்காரரோ..?" "ஏன் கேக்கறீங்க?" "ஒரு தாரம், ரெண்டு தாரம், மூணு தாரம்னு சொல்றாரே..!" 
அ‌ந்த ஜோ‌சிய‌ர் க‌ல்யாண‌ம் ப‌ண்‌ணி‌க்‌கி‌ட்டா தோஷ‌ம் எ‌ல்லா‌ம் போ‌யிடு‌ம்னு சொ‌ல்றாரே... அவர ந‌ம்பாத.. அவ‌ர் சொ‌ல்ற தோஷ‌ம் ச‌ந்தோஷ‌ம் 
"ஜலதோஷம் தாங்க முடியலை டாக்டர்.." "சரி, அதுக்கு ஏன் ஆபரேஷன் தியேட்டருக்கு வந்தீங்க...?" "ஆவி பிடிக்கலாமேன்னு தான்!" 
‎"எதையும் காசு கொடுத்து வாங்கினாத்தான் ஒட்டும்...." "அதுக்காக ஓசியில வாங்கின பசை கூடவா ஒட்டாது....?" 
எந்த நகை கேட்டாலும் வாங்கிக் குடுக்கற என் அப்பா, உங்களுக்கு ஸ்கூட்டர் வாங்கிக் குடுக்க மட்டும் ஏன் தயங்கறார்னு புரியலையே?" "கவரிங் ஸ்கூட்டர் கிடைக்காதே.... அதனாலயா இருக்கும் 
TAJ MAHAL the symbol of love..but the other lesser known facts: 1) Mumtaz was shahjahans 4th wife out of his 7 wives.2) Shahjahan killed mumtaz’s husband to marry her.3) Mumtaz died in her 14th delivery.4) He then married mumtaz’s sister. 
‎"டாக்டர்... எனக்கு நீங்க தந்த காலண்டர் மார்ச் 25 வரைதான் இருக்கு! அவருக்குத் தந்தது பிப்ரவரி 25 வரைக்கும்தான் இருக்கு!" "உங்களுக்கு மார்ச் 25 ஆபரேஷன்; இவருக்கு பிப்ரவரி 25ம் தேதி ஆபரேஷன் மறந்துட்டீங்களா?" 
"காதலர்கள் ஏன் எப்பவும் பொய்யே பேசுறாங்க?" "அவங்க "மெய்" மறந்து காதலிக்கிறவங்களாச்சே!" 
நபர் 1: உங்க மகன் சிகரெட் பிடிக்கிறானே... உங்களுக்கு தெரியுமா? நபர் 2: எனக்கு சிகரெட் பிடிக்க தெரியாதுங்க...... 
Dr. Grumpy: "Any major illnesses in your family?" Mr. Cowboy: "My dad was gored by a bull." Dr. Grumpy: "Anyone have a stroke, or diabetes?" Mr. Cowboy: "Same bull gored my brother, too." Dr. Grumpy: "I hope you stay away from him." Mr. Cowboy: "I ate him."  
SMS Joke: 2moro "Recharging day" so recharge my cell.. Rs20=Nice F'd Rs50=Sweet F'd Rs150=Cute F'd Rs250=Gud F'd Rs500=Best F'd ippa kaaminga unga frndshipna Ennaanu. thirumpi enakku anuppinaal namma friendship'kku nallathalla... 
மனைவி: ''என்னங்க! நேத்து ராத்திரி நீங்க எனக்கு பட்டுப் புடவை வாங்கித் தர்றா மாதிரி கனவு வந்தது...'' கணவன்: ''எனக்குக் கூட நீ உன்னோட தங்க செயினை அடகு வைக்க கழட்டித் தர்றா மாதிரி கனவு வந்தது...'' 
நுவரெலியாவுக்கு உல்லாசப்பிரயணம் சென்ற நண்பர்கள் காலையில் எழுந்து காலைக்கடன்களை முடித்துக் கொ.ண்டிருந்தனர். அப்போது ஒரு நண்பன் "மச்சான் இங்க சரியாக குளிருதே. எப்படிடா நீ குளித்தாய்?". அதற்கு மற்றவன் "முதலாவது வாளித்தண்ணி மட்டும்தான் குளிரும். அதுக்குப்பிறகு குளிராது" என்றான். அதைக்கேட்டு குளியலறைக்கு சென்ற நண்பன் சற்று நேரத்தில் கோபத்துடன் சத்தமாக "டேய் காதகா. உன்ட கதையைக்கேட்டு முதலாவது வாளித்தண்ணிய கீழே ஊற்றினேன். ஆனால் இரண்டாவது வாளித்தண்ணியும் குளிருதே" என்று அலறினான். 
Aoccdrnig to rscheearch at Cmabrigde uinervtisy, it deosn't mttaer waht oredr the ltteers in a wrod are, the olny iprmoetnt tihng is taht the frist and lsat ltteres are at the rghit pclae. The rset can be a tatol mses and you can sitll raed it wouthit a porbelm. Tihs is bcuseae we do not raed ervey lteter by it slef but the wrod as a wlohe. 
His friend introduced him to a woman and said, "This is Richard. He just got into the nursing program." She looked at him and scoffed, "a MALE nurse?!" But he had a great comeback ready. Without missing a beat he said, "I applied to be a female nurse, but I didn't pass the physical."  
பொண்ணு: அப்பா நான் சாதிக்க விரும்புறன். அப்பா: good girl நீ எந்த துறையில சாதிக்க விரும்புற? பொண்ணு: ஐயோ அப்பா எண்ட lover name சாதிக் அப்பா: நீ திருந்தவே மாட்ட doing.... doing.... doing.... (அடி விழுகிறது) 
சாப்பிட வந்தவர்: சர்வர்... காபியில ஈ செத்துப் போயிருக்கு. சர்வர்: ஆமா சார். சூடு தாங்காம செத்திருக்கும்! 
I recently asked my friends' little girl what she wanted to be when she grows up. She said she wanted to be President of the United States . Both of her parents, liberal Democrats, were standing there. So I asked her, "If you were President, what would be the first thing you would do?" She replied, "I'd give food and houses to all the homeless people." Her parents beamed. "Wow...what a worthy goal," I told her. "But you don't have to wait until you're President to do that. You can come over to my house and mow the lawn, pull weeds, and sweep my driveway, and I'll pay you $50. Then I'll take you over to the grocery store where the homeless guy hangs out, and you can give him the $50 to use toward food and a new house." She thought that over for a few seconds, then she looked me straight in the eye and asked, "Why doesn't the homeless guy come over and do the work, and you can just pay him the $50?" I said, "Welcome to the Republican Party." Her parents still aren't speaking to me. 
கொசு தூங்கினதுக்கப்புறம் நீங்க தூங்குங்க, அப்ப உங்கள கொசு சுத்தமா கடிக்காது 
கடவுளே எனக்கு என்று எதுவுமே வேணாம், என்ட அம்மாவுக்கு மட்டும்ஒரு சூப்பர் Figure மருமகளா வந்தா போதும்....! 
Dial 119 & sing this song 'மாமா உன் பொண்ணக் கொடு' & win 3 months trip to மாமியார் வீடு! Early winners will be given a white shirt & a short. Hurry up now. (Please don't do that) 
உன் மாமியார் தலையில் நீ மிளகாய் அரைக்கிறேன்னு சொல்றாங்களே? நான் என்ன பண்ணட்டும்? எங்க வீட்டு மிக்ஸி கெட்டுப் போச்சே! 
மாணவன் - ஸார் நான் யூரின் பாஸ்பண்ணிட்டு வர்றேன். ஆசிரியர் - அதையாவது பாஸ் பண்ணித் தொலையடா. 
நீ இறந்த பிறகும் பெண்களை சைட் அடிக்கனுமா? கண்களை தானம் செய்.... 
ஒன்றுமே தெரியாத ஸ்டுடென்ட் கிட்ட கொஸ்டின் பேப்பர் கொடுக்குறாங்க...எல்லாம் தெரிஞ்ச வாத்தியார்கிட்ட ஆன்சர் பேப்பர் கொடுக்குறாங்க. என்ன கொடும சார் இது? 
Showing 37 items
Comments