பிறந்தநாள் வாழ்த்து

posted Jan 10, 2010, 8:26 PM by Unknown user   [ updated Jan 10, 2010, 8:45 PM by Prasath Mendis Appu ]
எமது PLUS WEB TEAM பிரதான WEB MASTER களில் ஒருவரும் , PLUS ASSOCIATION உறுப்பினருமாகிய  வடிவேல் மயூரதன்  அவர்களின் அண்ணா Mr. Manivannan Vadivel அவர்கள் 08-01-2010 அன்று தனது 50 வது பி்றந்த தினத்தை கனடாவில் வெகு விமரிசையாக கொண்டாடினார். அவர்களை சீரும் சிறப்புடன் பல்லாண்டு காலம் வாழ PLUS ACADEMY, PLUS WEB TEAM, PLUS ASSOCIATION சார்பில் வாழ்த்துகின்றோம்.
  
 
Comments